சப்பாத்தி கள்ளி Opuntia
சப்பாத்திக் கள்ளியில் ( நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளி).
உள்ள கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகள் உள்ளது. அத்துடன் உயர்தரமான நார்ச்சத்தும் நிறைந்து உள்ளது. இதில் உயிர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நமது உடலிலுள்ள இரத்த நாளங்களில் கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது. நாவறட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தைக் குறைக்கவும் இந்த சப்பாத்திக் கள்ளி பழம் உதவி புரிகிறது.
Prickly pear, scientifically known as Opuntia ficus-indica, is a member of the Cactaceae cactus family.
Cactus fruit nutrients are variable, but all cactus fruits contain a variety of antioxidants known to protect cells. These antioxidants help to reduce triglycerides and bad cholesterol levels in your body. They're also able to reduce body fat percentages and help lower your risk for metabolic syndrome.
Comments
Post a Comment