கறிவேப்பிலை Murraya koenigii


கறிவேப்பிலையில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் சி (Vitamin-C) போன்ற சத்துகள் உள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ரத்த அழுத்த நோய் போன்றவை வராமல் தடுக்கலாம். இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

Curry leaves are a rich source of vitamin A, vitamin B, vitamin C, vitamin B2, calcium, and iron, apart from a heavy distinctive odor and pungent taste. It helps in the treatment of dysentery, diarrhea, diabetes, morning sickness, and nausea by adding curry leaves to your meals.


Comments

Popular posts from this blog

கொடிவேலி Plumbago

Natural cold and flu remedies

சதகுப்பை Anethum sowa