மா இலைகள் Mango Leaves


 அனைத்து விதமான சுவாச பிரச்சினைகளுக்கும் மா இலைகள் சிறந்த தீர்வாக இருக்கிறது. குறிப்பாக சளி மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்க பட்டவர்களுக்கு இது மிகச்சிறந்த வீட்டு மருந்தாகும். மா இலையை கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து கசாயமாக குடித்தால் சில நிமிடங்களில் இருமல் குணமாகும். மேலும் இது குரல் இழப்பையும் சரி செய்யும்.

Mango leaves can be a great addition to your weight-loss diet. Turns out, mango leaves contain the enzyme papain and the hormone leptin, both known to boost digestion and regulate the accumulation of fat in the body.

Mango leaves have hypotensive properties which help with lowering blood pressure In addition, the leaves are quite effective in making the blood vessels strong. This can also help make blood pressure issues better.




Comments