சதகுப்பை Anethum sowa
சதகுப்பை மூலிகையின் அற்புதமான மருத்துவ பலன்கள் !!
சதகுப்பை இரப்பை மற்றூம் நுரையீரலை சுத்தம் செய்யும் குணங்களை கொண்டது. சைனஸ், தலைவலி, மண்டையில் நீர் கோர்வை, காது மந்தம் போன்றவர்களும் சரியான முறையில் சதகுப்பை இலை மற்றும் சதகுப்பை விதைகளை பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும்.
Sathakuppai is a herb that is packed with some of the best and the most effective medicinal properties. It helps in healing a number of health problems and they are as follows:
- Cardio depressant
- Antispasmodic
- Antiseptic
- Carminative
- Antibacterial
- Diuretic
- Digestive, blood pressure lowering
- Laxative
- Breast milk stimulating
Comments
Post a Comment