கொடிவேலி Plumbago
கொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகை யாகும்.
கொடிவேலி இது உடலுஷ்ணத்தை உண்டாக்கவல்லது, புரை ,புண் ,சொரி ,சிறங்கு ,வாதரோகம் ,குத்தல் ,சோபை ,மூலரோகம் ,மகோதரம் ,சுளைப்பிடிப்பு ,வெடிசுளை ,கிரந்தி ,கர்பவாய்வு ,சுதகவாய்வு ,இன்னும் பலநோய்களை குணமாக்கும் .
Koduveli is helpful external remedy in skin infections like scabies, carbuncles, ulcers, swellings and arthritis. Chitramoola gulikai or pills, Siddha preparation is helpful in curing chronic ulcers, genital cancer, carbuncles, tumours, piles and fistula.
.jpeg)
Comments
Post a Comment