குப்பைமேனி - Acalypha indica


 உள்ளுக்கு மருந்தாகவும் வெளிப்புறம் மருந்து பூச்சாகவும் இதை பயன்படுத்துவார்கள். தோல் நோய்க்கு குப்பைமேனி இலை நல்ல மருந்தாக இருக்கும். தோல் நோய், சிரங்கு, படை இருப்பவர்கள் குப்பைமேனி இலையை எடுத்து மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து உடல் முழுக்க பூசி வந்தால் தோல் நோய் குணமாகும். தினமும் பூசிவரலாம் பாதிப்பில்லாதது.

தோலில் படர் தாமரை, சொறி, பூச்சிக்கடி வந்தால் குப்பைமேனி இலை சாறை எடுத்து சுண்ணாம்பு கலந்து அந்த இடத்தில் பூசி வந்தால் குணமாகும். 

Leaf juice of acalypha Indica is used to reduce phlegm and in the treatment of cough, asthma and other breathing problems. The leaves of the plant contain laxative properties and hence are used to treat constipation. The herb is also used to eliminate intestinal parasites and worms.


Comments

Popular posts from this blog

கொடிவேலி Plumbago

Natural cold and flu remedies

சதகுப்பை Anethum sowa