திருவாச்சி -Yellow bauhinia


 இலை, மலர் மற்றும் பட்டை ஆகியவை நலம் தரும் மருத்துவ பலன்களைக் கொண்டது.

உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும்.
திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.
Thiruvachi leaf Medicinal Uses & Benefits : Thiruvachi leaves are used to treat breathing problems, Constipation & Diarrhea.

Comments

Popular posts from this blog

கொடிவேலி Plumbago

Natural cold and flu remedies

சதகுப்பை Anethum sowa