நாயுருவி - Achyranthes Aspera
நாயுருவி இலை நாள்பட்ட சளி, நுரையீரலில் கட்டிருக்கும் சளி அனைத்தும் வெளியேறும்.
கடுமையான பல் வலிக்கு நாயுருவி வேரை எடுத்து இடித்து கடுகு எண்ணெய் உப்பு சேர்த்து பல் துலக்கிவர வலி பறந்தே போகும்.
The Achyranthens Aspera having expectorant, stomach tonic, laxative, anthelmintic, diuretic, lithotriptic, sudorific, demulcent, anti-inflammatory, anticataract, antifungal, antibacterial, hypoglycemic, antihyperlipidemic, antiperiodic, antiasthmatic, hepatoprotective, anti-allergic properties s it aids to treat various health issues.
Comments
Post a Comment