நொச்சி Vitex
மூலிகை இலைகளில் மிகச்சிறந்த மூலிகையாக நொச்சி விளங்குகிறது. நொச்சி இலையை காய்ச்சி, ஆவி பிடித்தால் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி தீரும், சைனஸ் கோளாறுகள் சரியாகும்.
Nochi – ( Nirgundi – Vitex negundo ): Nochi leaf in particular is known for its effectiveness in the treatment of sinusitis, headache, muscle aches and joint pains. Nochi leaf is also found to be effective against ringworm, eczema and various other skin infections, liver disorders, spleen enlargement, rheumatic pain, gout, abscess and backache.
Comments
Post a Comment