நெல்லிக்காய்(amla) Indian gooseberries


 மருத்துவ பயன்கள்:- வெள்ளை அணுக்களை அதிகரிக்கும், உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும்.  தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.  மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்

Indian Gooseberry Health Benefits
Indian gooseberry may promote heart health, provide anti-aging effects, improve immune function, improves eyesight, rich in vitamin C, can help in fighting coughs & cold, boosting immunity, slowing down aging, & improving hair, skin, and throat health. These berries may also help in reducing blood sugar levels.

Comments

Popular posts from this blog

கொடிவேலி Plumbago

Natural cold and flu remedies

சதகுப்பை Anethum sowa