சங்குப்பூ Clitoria ternatea
சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும்.
Shangu poo, an Ayurvedic medicine, uses all parts of the plants, leaves, flowers, roots etc and is very effective to improve memory and intelligence. It’s useful in cold cough, headaches as well. It is considered anti-ageing and improves life longevity. It’ll also improve skin quality, overall strength. Helps in getting good sleep, relieves anxiety and depression,”
Comments
Post a Comment