புளியமரம் Tamarindus indica
பல்வேறு நன்மைகளை கொண்ட புளி பித்தசமனியாகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மலச்சிக்கலை சரிசெய்கிறது. தோலுக்கு நல்ல வண்ணத்தை தருகிறது.
புளிப்பு ஆகாரத்தை ருசிக்கச் செய்யவும் பொருளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. வைட்டமின் டீ மற்றும் யூ நிறைந்துள்ளது.
Tamarind benefits include high in antioxidants, prevents atherosclerosis, rich in magnesium, promotes weight loss, good for nerve function, maintains blood pressure, promotes fluoride excretion, helpful for eyes, purifies the blood, is anti-diabetic, and good for the skin.
Comments
Post a Comment