சொடக்கு தக்காளி Physalis ixocarpa Brot
சொடக்கு தக்காளி வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. ... அதே போன்று புற்று நோய் இருப்பவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால், புற்று நோய் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும், சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனைத் தரும்.
tomatillos fit perfectly into a heart-healthy dietary pattern. Naturally low in sodium and rich in potassium, consuming tomatillos may help to regulate blood pressure. Tomatillos also provide vitamins A and C, which both act as antioxidants against free radicals.
Comments
Post a Comment