சோற்றுக் கற்றாழை Aloe barbadensis miller


 கற்றாழையின் மருத்துவ குணங்கள்     கற்றாழையை நன்கு சுத்தம் செய்து அதனை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், கண் கருமை, சுருக்கம், முகத்தில் வறட்சி, முகத்தில் என்னை தன்மை, அனைத்தும் நீங்கிவிடும். ... தலையில் உள்ள பொடுகு, வறட்சி தன்மை, புண், ஆகியவை நீங்கி கூந்தல் வளர உதவுகிறது.

இதில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் 'ஆலோக்டின்பி' எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. இதனால் கற்றாழை ஜெல் காயங்களை உடனடியாக குணப்படுத்த உதவுகிறது மற்றும் கனமான வடுக்களை கூட சரி செய்யும் தன்மையை பெற்றுள்ளது. உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க கற்றாழை உதவுகிறது


The bioactive compounds from Aloe vera are claimed to be very effective in treatment of various ailments, such as burns, allergic reactions, rheumatoid arthritis, rheumatic fever, acid indigestion, ulcers, diabetes, skin diseases, dysentery, diarrhea, piles and inflammatory conditions of the digestive system

A. vera has various medicinal properties such as antitumor, antiarthritic, antirheumatoid, anticancer, and antidiabetic properties.
 
Les composés bioactifs de l'Aloe vera sont censés être très efficaces dans le traitement de diverses affections, telles que les brûlures, les réactions allergiques, la polyarthrite rhumatoïde, la fièvre rhumatismale, l'indigestion acide, les ulcères, le diabète, les maladies de la peau, la dysenterie, la diarrhée, les piles et les affections inflammatoires du système digestif A. vera a diverses propriétés médicinales telles que des propriétés antitumorales, antiarthritiques, antirheumatoïdes, anticancéreuses et antidiabétiques.
 

Comments

Popular posts from this blog

கொடிவேலி Plumbago

Natural cold and flu remedies

சதகுப்பை Anethum sowa