பப்பாளி இலை - Carica papaya


 பப்பாளி இலை எண்ணற்ற இயற்கை வைத்தியங்களை உள்ளடக்கியது. மாத்திரைகளால் கூட சரி செய்ய முடியாத பிரச்னைகளை பப்பாளி இலை சரி செய்துவிடுகிறது. குறிப்பாக டெங்கு, டைஃபாய்டு போன்ற நோய்களுக்கு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலையின் சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

டெங்கு காய்ச்சலுக்கு இப்போது வரை தனி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆன்டிவைரஸ் மருந்துகள் கூட இல்லை.  பிளேட்டுலெட்டுகள் வெகுவாக குறைவதாலேயே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, டெங்கு  பாதிக்கப்பட்டவர்களுக்கு  பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க செய்வது மிக அவசியம்  அதற்கு சிறந்த தீர்வு பப்பாளி இலைச்சாறு  என்று ஆய்வில் கூறப்படுகிறது
 
பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளதால் இதன் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் அந்த நோய் பாதிப்பை குறைக்கலாம்.
 
பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
Papaya leaf is often consumed as an extract, tea, or juice and has been found to treat symptoms related to dengue fever. Other common uses include reducing inflammation, improving blood sugar control, supporting skin and hair health, and preventing cancer.
Papaya leaf juice is one of the effective treatments for dengue fever. Along with allopathic medicines, this traditional medicine works miraculously to taper off the body temperature. Dengue fever brings down the blood platelet count, and the papaya leaf extract is known to help to increase the platelet count.

Comments

Popular posts from this blog

கொடிவேலி Plumbago

Natural cold and flu remedies

சதகுப்பை Anethum sowa