சிறுசின்னி Acalypha fruticosa

 


இதன் இலை வண்டுகடி நச்சு நீக்குதல் காய்ச்சல் மந்தம் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த மருந்தாக கிராமப்புற பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு  வருகிறது. 

சின்னி இலையை மைய அரைத்து தேள் கொட்டிய இடத்தில் வைத்து கட்டினால் விஷம் எளிதில் இறங்கும்.

Traditionally used Acalypha species have been reported to possess at least one of the following biological activities: antimicrobial, anti-diabetic, antioxidant, anti-inflammatory, larvidal, pupicidal, hepatoprotective, anticancer, leishmanicidal, antihyperglycemic, antihypertensive, anti-venom, analgesic


Comments

Popular posts from this blog

கொடிவேலி Plumbago

Natural cold and flu remedies

சதகுப்பை Anethum sowa