சிறுபீளை AERVALANATA





சிறுபீளை

இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம் மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு, பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் அதிகமான ரத்தப் போக்கு முதலியவை குணமாகும்.

கருத்தரித்த பெண்களுக்கு ஏற்படும் தளர்ச்சியை நீக்கி உடலுக்கு வன்மை கொடுக்க இதன் வேரைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி நல்லது.

சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்ற அல்லது சிறுநீரகக் கல் வராமல் தடுக்க சிறுபீளை 50 கிராம அளவு எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு காய்ச்சி அது கால் லிட்டராக சுண்டும் வரை விட்டு இறக்கவும். இந்த நீரை குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும்.

Sirukan Peelai has used both in ayurvedic and siddha medicines. The root is used for jaundice therapy, headache and also as demulcent, Cure Urinary and Kidney, Cure Headaches, Maintain Body Temperature, Relief Pain, Inflammation of the liver, Acts as a Antioxidant, Treatment for Injuries on Skin.


Comments

Popular posts from this blog

கொடிவேலி Plumbago

Natural cold and flu remedies

சதகுப்பை Anethum sowa