நாவல் பழம் Syzygium cumini
சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில் நாவல் பழத்தில் இயற்கையிலேயே துவர்ப்புச் சுவை மிகுந்தும் இனிப்புச் சுவை குறைவாகவும் இருக்கும். குறைந்த விலையில் கிடைக்கும் பழங்களில் இதுவும் ஒன்று.
நாவல் மரத்தின் பட்டையும் அதன் வேரும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
நாவல் பொடியை தினமும் இரு வேளை முறையே ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
BENEFITS OF JAMUN FRUIT (NAVAL PALAM
Both jamun fruit and the seed powder have anti diabetic properties. The seed powder is excellent for reducing the blood sugar levels. Jamun fruits have wonderful anti oxidant properties.
Jamun leaves have significant anti hypertensive properties and the leaf extract got by boiling the leaves in water reduces blood pressure levels.
Comments
Post a Comment