கருணைக்கிழங்கு Amorphophallus paeoniifolius
கருணைக்கிழங்கு மருத்துவ பயன்கள் :
உடல் வெப்பத்தையும் மூலசூட்டையும் நீக்கும் சக்தி கருணை கிழங்கில் உள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது. மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும்.
கருணை கிழங்கில் உள்ள புரதம், வைட்டமின் ஏ ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் வரவிடாமல் தடுக்கிறது.
In Ayurvedic medicine system uses elephant foot yam it in the treatment of emesis, dysmenorrhea, fatigue, constipation, piles, dyspepsia, inflammation, tumors, elephantiasis, rheumatism and others. Elephant foot yam is also useful in maintaining healthy hormonal levels in the body.
Elephant foot yam is known to have a great effect in lowering the levels of bad cholesterol in the body. It is extensively used as a slimming food. Omega-3-fatty acids present in it helps in increasing the levels of good cholesterol in the body, while reducing the levels of low-density lipoproteins and very low-density lipoproteins.
Comments
Post a Comment